நேற்று ரிசர்வ் வங்கி வட்டி விகிததில் சில மறுதல் செய்து உள்ளது. அவை ரெபோ ரேட் மற்றும் ரிவெர்ஸ் ரெபோ ரேட் யில் முறையே 25 basis points ஏற்றி உள்ளது. சரி ரெபோ ரேட், ரிவெர்ஸ் ரெபோ ரேட் விளக்கம் கீழே.
ரெபோ ரேட் - ரிசர்வ் வங்கி மற்ற வங்கிக்கு கடன் கொடுக்கும் வட்டி விகிதம்.
ரிவெர்ஸ் ரெபோ ரேட் - வங்கிகள் ரிசர்வ் வங்கியில் பணம் சேமித்து வைக்க ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு கொடுக்கும் வட்டி விகிதம்.
இந்த செய்தி எப்படி பங்குசந்தையை பதிக்கும் என்பதை திங்கள் அன்று தெரியும்.
கீழே நிஃப்டி வரைபடம் உள்ளது அதில் தடைநிலை 5310 மற்றும் தாங்குநிலை 5050 ஆகும்.
நிஃப்டி தற்போழுது தடைநிலை அருகே உள்ளது.
தடைநிலை மற்றும் தாங்குநிலை பற்றி அறிய பழைய பதிவை படிக்கவும்.
http://kaalaivanigam.blogspot.com/2009/11/blog-post_27.html
----------------------------------------------------------------------------------------------
Saturday, March 20, 2010
Subscribe to:
Post Comments (Atom)
முன்குறிப்பு
இத்தளம் பங்குசந்தையை பற்றி அறிந்து கொள்ளவும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள உதவும் வகையில் எழுதப்படுகிறது. இக்குறிப்புகள் அனைத்தும் தொழில்நுட்ப பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டுமே தரப்படுகின்றது. சந்தையின் நகர்வுகளுக்கு வேறு பல காரணங்களும் உண்டு. இத்தகவல்களை கொண்டு வணிகம் செய்யும்முன் சந்தையில் உள்ள அபாயங்கள் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம். வணிகத்தில் உங்கள் சுயமுடிவோடு ஈடுப்படவும். இதில் ஏற்படும் லாப/நட்டத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.
2 comments:
நண்பரே உங்கள் வலைதளம் பங்கு சந்தையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு பயனாக உள்ளது.
தற்போது பாரத் ஏர்டெல் நிலை என்ன?விலை ஏறுமா? அல்லது மீண்டும் இறங்குமா?
வருகைக்கு நன்றி கிளியனூர் இஸ்மத்.
Post a Comment