Thursday, December 10, 2009

வர்த்தக ஆலோசனை-10-12-2009

பங்கு பரிந்துரை பெயர் - Blue Dart(NSE)

கால அளவு - 3 மாதம்

வங்க வேண்டிய விலை - ரூ 602

முதல் இலக்கு விலை - ரூ 670
இரண்டாம் இலக்கு விலை - ரூ 730

தாங்கு நிலை - 575

சந்தை திசையற்ற ஒரு நிலையில் இருப்பதால் எதிர்பாராத திருப்பங்களுக்கு நிறையவே வாய்ப்பிருப்பதால் கவனத்துடன் செயல்படுதல் அவசியம். (Only for Risk Traders).
----------------------------------------------------

8 comments:

Sridhar R said...

TEST

தேவன் மாயம் said...

தொடருங்கள் உங்கள் பணியை!

தேவன் மாயம் said...

டீ மேட் வணிகம் செய்வது பற்றி சொல்லித் தாருங்கள்!!

Sridhar R said...

வருகைக்கு நன்றி. விரைவில் டீ மேட் பற்றி எழுதிகிறோம்.

John said...

how to use technical analysis ? any software ?

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

MIC Electrnics தினசரி வர்த்தகத்துக்கான பார்வை?

Sridhar R said...

வருகைக்கு நன்றி திரு john. பங்குவணிகதரகு நிறுவனங்கள் அவர்களுடைய வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக software யை தருகின்றன

Sridhar R said...

வருகைக்கு நன்றி திரு அறிவன்.ரூ 45.45 யில் வாங்கலாம் தாங்கு நிலை ரூ 44.25.இன்று தினசரி வர்த்தகம் தவிர்ப்பது நன்று.

Post a Comment

முன்குறிப்பு

இத்தளம் பங்குசந்தையை பற்றி அறிந்து கொள்ளவும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள உதவும் வகையில் எழுதப்படுகிறது. இக்குறிப்புகள் அனைத்தும் தொழில்நுட்ப பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டுமே தரப்படுகின்றது. சந்தையின் நகர்வுகளுக்கு வேறு பல காரணங்களும் உண்டு. இத்தகவல்களை கொண்டு வணிகம் செய்யும்முன் சந்தையில் உள்ள அபாயங்கள் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம். வணிகத்தில் உங்கள் சுயமுடிவோடு ஈடுப்படவும். இதில் ஏற்படும் லாப/நட்டத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.