Monday, January 11, 2010

இலக்கை அடைந்த பங்கு

வர்த்தக ஆலோசனை-10-12-2009
பங்கு பரிந்துரை பெயர் - Blue Dart(NSE)
கால அளவு - 3 மாதம்
வாங்க வேண்டிய விலை - ரூ 602
முதல் இலக்கு விலை - ரூ 670
இரண்டாம் இலக்கு விலை - ரூ 730
தாங்கு நிலை - 575
சந்தை திசையற்ற ஒரு நிலையில் இருப்பதால் எதிர்பாராத திருப்பங்களுக்கு நிறையவே வாய்ப்பிருப்பதால் கவனத்துடன் செயல்படுதல் அவசியம். (Only for Risk Traders).


10-12 அன்று பரிந்துரை செய்த Blue Dart பங்கு 20% லாபம் அளித்தது. 4-01-2010 அன்று அதிகபடியாக 787 வரை சென்று 717-ல் முடிவுற்றது.

No comments:

Post a Comment

முன்குறிப்பு

இத்தளம் பங்குசந்தையை பற்றி அறிந்து கொள்ளவும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள உதவும் வகையில் எழுதப்படுகிறது. இக்குறிப்புகள் அனைத்தும் தொழில்நுட்ப பகுப்பாய்வின் அடிப்படையில் மட்டுமே தரப்படுகின்றது. சந்தையின் நகர்வுகளுக்கு வேறு பல காரணங்களும் உண்டு. இத்தகவல்களை கொண்டு வணிகம் செய்யும்முன் சந்தையில் உள்ள அபாயங்கள் பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம். வணிகத்தில் உங்கள் சுயமுடிவோடு ஈடுப்படவும். இதில் ஏற்படும் லாப/நட்டத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல.